Total Pageviews

Thursday 29 September 2011

புதிய Addons - பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்களை கையாள்வதற்கு

 
 

மற்றுமொரு பயன்தரும் பயர்பாக்ஸ் Addons, Saved Password Editor பற்றி பார்க்கலாம்.

பயர்பாக்ஸ் உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்களை நிர்வகிக்கவும் உதாரணத்திற்கு புதிய பாஸ்வேர்ட் தருதல் மற்றும், இருக்கும் பாஸ்வேட்டை எடிட் செய்தல், ஒரு பாஸ்வேர்ட் என்ரியை மற்றொரு தளத்திற்கு காப்பி செய்தல் போன்றவற்றை செய்வதற்கு உதவுகிறது.


இதில்,கூடுதல் வசதியாக சில இணையத்தளங்களில் பாஸ்வேர்ட்டை சேமிப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கும். இத்தருணங்களில் இந்த அட் onsன் மூலம் நீங்களாக சேமித்து வைத்து பின்னர் பயர்பாக்ஸ்ன் டூல் மெனுவில் இருந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.


 
Saved Passwords window விண்டோவில் New ஐ கிளிக் செய்வதன் மூலம் புதிய தளத்திற்கான பாஸ்வேர்ட்டை சேமிக்கலாம். அங்கேயே அவற்றை எடிட் செய்யவும் முடிகிறது.

அத்துடன் சேமிக்கும் வகையையும் இங்கே தேர்வு செய்யலாம். படத்தை பாருங்கள்.பயன்படுத்தி பயன்பெற்றால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
 
 
 
 
------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?



0 comments:

Post a Comment

Popular Posts